காயத்ரி கோபிசந்த் - ட்ரிசா ஜாலி ஜோடி உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்பில் அரையிறுதிக்கு முன்னேறி, 15 ஆண்டுகளுக்குப் பிறகு மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவுக்கு பதக்கத்தை உறுதி செய்தது. காலிறுதியில் சீனாவின் ஜியா யி ஃபான் - ஜாங் ஷு சியான் இணையை 16-21, 21-15, 21-13 என்ற செட் கணக்கில் வீழ்த்தினர்.
உலக பேட்மிண்டனில் இந்தியாவுக்கு பதக்கம் உறுதி
Source: myKhel tamil