பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் புறப்படும் பயணிகளுக்கான பயனர் மேம்பாட்டுக் கட்டணம் (UDF) செப்டம்பர் 1, 2026 முதல் குறைக்கப்படுகிறது. உள்நாட்டு பயணிகளுக்கு ரூ.550லிருந்து ரூ.300 ஆகவும், சர்வதேச பயணிகளுக்கு ரூ.1,500லிருந்து ரூ.997 ஆகவும் குறைகிறது. இருப்பினும், வரும் பயணிகளுக்கு முதன்முறையாக UDF விதிக்கப்படுகிறது.
பெங்களூரு விமான நிலைய கட்டணம் குறைப்பு
Source: news18.com