2026-ஆம் ஆண்டின் முதல் 6 மாதங்களில் இந்தியாவில் அதிகம் விற்பனையான எலெக்ட்ரிக் கார்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. எம்ஜி விண்ட்சர் இவி 19,080 கார்களுடன் முதலிடத்திலும், மஹிந்திரா எக்ஸ்இவி 9 எஸ் 18,074 கார்களுடன் இரண்டாம் இடத்திலும், டாடா நெக்ஸான் இவி 16,567 கார்களுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளன. இந்த பட்டியல் வாகன சந்தையில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
2026 முதல் பாதியில் அதிகம் விற்பனையான EV கார்கள் பட்டியல்
Source: Kalki Online