சன் நெக்ஸ்ட் ஷார்ட்ஸ்: படம், சீரியல்களை ஷார்ட்ஸாக பார்க்க புதிய சேவை

சன் நெக்ஸ்ட் ஷார்ட்ஸ்: படம், சீரியல்களை ஷார்ட்ஸாக பார்க்க புதிய சேவை

சன் டிவி நெட்வொர்க், தனது சன் நெக்ஸ்ட் செயலியில் 'சன் நெக்ஸ்ட் ஷார்ட்ஸ்' என்ற புதிய மைக்ரோ-டிராமா சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் படங்கள், சீரியல்கள் உள்ளிட்டவை குறுகிய எபிசோட்களாக வழங்கப்படும். இளம் டிஜிட்டல் பார்வையாளர்களை கவரும் வகையில், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் கன்டென்ட் கிடைக்கும்.

Source: Asianet News Tamil

More in Entertainment

Read the live feed on ZapIndies