பிரித்விராஜ் சுகுமாறன் நடித்த 'கலிபா த ரூலர்' ஆக்சன் திரில்லர் படம் கேரளாவில் ஆகஸ்ட் 20 முதல் வெளியாகியுள்ளது. தாத்தாவின் கடத்தல் தொழிலை ஏற்கும் நாயகனின் கதையில், ஜெயில் மற்றும் விமான நிலைய காட்சிகள் அதகளம். இயக்குனர் வைசாக்கின் படத்தில் மோகன்லால், டோவினோ தாமஸ் கெஸ்ட் ரோலில் வருகின்றனர்.
கலிபா விமர்சனம்: பிரித்விராஜின் ஆக்சன் மசாலா படம்
Source: Kalki Online