ஆகஸ்ட் 21-ம் தேதி திரையரங்குகளில் 'மொத ராத்திரி', 'ராம் & லீலா', 'ஒன் மேன்', 'சோளக் கொல்லை பொம்மை', 'பெத்லகேம் குடும்ப யூனிட்', 'காலிஃபா', 'இருமுடி', 'இன்சிடியஸ்', 'மியூட்டினி' உள்ளிட்ட பல படங்கள் வெளியாகின. OTT-யில் 'ஜனநாயகன்' ZEE5-ல், 'பியார் பிரேமா கல்யாணம்' Netflix-ல் வெளியாகியுள்ளன. மேலும் பல வெப் சீரிஸ்களும் இந்த வாரம் வெளியாகியுள்ளன.
இந்த வாரம் திரையரங்கு & OTT-யில் வெளியான படங்கள் மற்றும் சீரிஸ்கள்
Source: Cinema Vikatan