எல்பிஜி சிலிண்டரில் உள்ள குறியீடு என்ன?

எல்பிஜி சிலிண்டரில் உள்ள குறியீடு என்ன?

வீட்டு எல்பிஜி சிலிண்டர்களில் முத்திரையிடப்படும் குறியீடு காலாவதி தேதி அல்ல, சோதனை தேதி. இது சிலிண்டரின் கழுத்துப் பகுதியில் உள்ள உலோகப் பட்டையில் ஆங்கில எழுத்து மற்றும் எண்களால் பொறிக்கப்பட்டிருக்கும். A, B, C, D என்பன மாதங்களையும், அருகிலுள்ள இரு இலக்க எண் ஆண்டையும் குறிக்கும். சோதனை தேதி கடந்த சிலிண்டர்களைப் பயன்படுத்தக் கூடாது.

Source: Kalki Online

More in Health & Wellness

Read the live feed on ZapIndies