ஊறவைத்த கருப்பு திராட்சை எடை குறைக்க உதவுமா?

ஊறவைத்த கருப்பு திராட்சை எடை குறைக்க உதவுமா?

ஊறவைத்த கருப்பு திராட்சையை அளவோடு சாப்பிடுவது பசியைக் கட்டுப்படுத்தி, செரிமானத்தை மேம்படுத்தி, எடை குறைக்க உதவும் என நிபுணர்கள் கூறுகின்றனர். இதில் உள்ள நார்ச்சத்து குடல் இயக்கத்தை சீராக்கி, மலச்சிக்கலை போக்கும். இயற்கை சர்க்கரை ஆற்றலை அளிக்கும்.

Source: Asianet News Tamil

More in Health & Wellness

Read the live feed on ZapIndies