இலங்கையின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சமிந்தா வாஸ், டி20 லீக் போட்டிகளின் ஆதிக்கத்தால் டெஸ்ட் கிரிக்கெட் அழிந்து வருவதாக எச்சரித்துள்ளார். இளம் வீரர்கள் டி20 பக்கம் செல்வதால், டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளை பாதுகாக்க அனைத்து கிரிக்கெட் வாரியங்களும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். திறமையை சோதிக்க டெஸ்ட் அவசியம் என்கிறார்.
டெஸ்ட் கிரிக்கெட் அழியும் அபாயம்: வாஸ் எச்சரிக்கை
Source: myKhel tamil