இந்திய டி20 அணியில் இடம் பிடித்த வைபவ் சூர்யவன்ஷிக்கு, டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட வேண்டும் என பயிற்சியாளர் மனிஷ் ஓஜா அறிவுறுத்தியுள்ளார். துலீப் டிராபியில் கிழக்கு மண்டல துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள அவர், பொறுமையாக விளையாடி நிரூபிக்க வேண்டும் என ஓஜா வலியுறுத்தினார்.
டெஸ்ட் கிரிக்கெட் எளிதல்ல: சூர்யவன்ஷிக்கு பயிற்சியாளர் எச்சரிக்கை
Source: myKhel tamil