ஆகஸ்ட் 23 முதல் 29 வரையிலான வாரத்தில் கிரகங்களின் நிலைகளால் 12 ராசிகளின் வாழ்க்கையிலும் எதிர்பாராத மாற்றங்கள் ஏற்படலாம். சில ராசிக்காரர்களுக்கு பணவரவு மற்றும் தொழில் முன்னேற்றம் கிடைக்கும்; வேறு சிலர் குடும்பம் மற்றும் செலவுகளில் கவனம் செலுத்த வேண்டும். நீண்ட நாட்களாக காத்திருந்த நல்ல செய்திகள் இந்த வாரம் கிடைக்க வாய்ப்புள்ளது.
வார ராசிபலன்: 12 ராசிகளுக்கும் அதிர்ஷ்ட மாற்றங்கள்
Source: Asianet News Tamil