வடிவமைப்புப் பொறியியல் பாதுகாப்பு விருதுகள் 2026 அறிவிப்பு

வடிவமைப்புப் பொறியியல் பாதுகாப்பு விருதுகள் 2026 அறிவிப்பு

சிங்கப்பூர் கட்டட, கட்டுமான ஆணையம் 2026ஆம் ஆண்டுக்கான வடிவமைப்புப் பொறியியல் பாதுகாப்பு விருதுகளை அறிவித்துள்ளது. புதிய மத்திய ஆள்பலத் தளம், ஐஓஐ சென்ட்ரல் பொலிவார்ட் டவர்ஸ், ஜெனியோ ஆகிய மூன்று திட்டங்கள் விருதைப் பெற்றன. ஜெனியோ திட்டத்தின் தொழில்நுட்ப இயக்குநர் துசியந்தன் பொன்னம்பலம், செயற்கை நுண்ணறிவு பொறியியல் துறையை மாற்றும் என நம்பிக்கை தெரிவித்தார்.

Source: Tamil Murasu

More in Top Stories

Read the live feed on ZapIndies