‘விஸ்வநாத் & சன்ஸ்’ விமர்சனம்: நகைச்சுவையில் ரசிக்க வைக்கும் குடும்பக் கதை

‘விஸ்வநாத் & சன்ஸ்’ விமர்சனம்: நகைச்சுவையில் ரசிக்க வைக்கும் குடும்பக் கதை

‘விஸ்வநாத் & சன்ஸ்’ படம் ‘முந்தானை முடிச்சு’ சாயலில் உருவாகியுள்ளது. நகைச்சுவை, நடிப்பு ரசிக்க வைத்தாலும், இரண்டாம் பாதியில் சீரியல் பாணிக்கு மாறுகிறது. சூர்யா, மமிதா பைஜு, ராதிகா நடிப்பில் கலக்கியுள்ளனர். ரவீணா டாண்டன், நாசர், பவானிஸ்ரீ கண்ணில் நிற்கின்றனர். ஒளிப்பதிவு, இசை சிறப்பு.

Source: Kumudam

More in Entertainment

Read the live feed on ZapIndies