முட்டையின் மஞ்சள் கரு மற்றும் வெள்ளை கருவை ஒரே சீராக கலக்கும் எக் ஸ்க்ராம்ப்ளர் ஷேக்கர் என்ற கிச்சன் கருவி அறிமுகமாகியுள்ளது. இது சிறியதாகவும், பயன்படுத்த எளிதாகவும் உள்ளது. அமேசானில் ரூ.1,846 என்ற அசல் விலையில் 50% தள்ளுபடியுடன் ரூ.923-க்கு விற்பனையாகிறது. இதன் மூலம் முட்டை உணவுகளை சுவையாக தயாரிக்கலாம்.
முட்டை கலக்கும் கிச்சன் கேட்ஜெட் அறிமுகம்
Source: Asianet News Tamil