ஓணம் பண்டிகையையொட்டி சென்னை-திருவனந்தபுரம் விமான கட்டணம் ரூ.5,853-லிருந்து ரூ.14,700 ஆக உயர்ந்துள்ளது. பயணிகள் நெருக்கடியால் கட்டணம் உச்சத்தை தொட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓணம் பண்டிகை: விமான கட்டணம் உச்சம்
Source: ABP Nadu