டெல்லி கனாட் பிளேஸில் ஞாயிற்றுக்கிழமை நடந்த இட ஒதுக்கீடு மாற்றக் கோரிக்கை போராட்டத்தில் சுமார் 300 பேர் கலந்து கொண்டனர். அனுமதியின்றி கூடியதாகக் கூறி 20-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். பொருளாதார நிலையின் அடிப்படையில் இட ஒதுக்கீட்டில் சீர்திருத்தம் வேண்டும் என்று போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.
டெல்லியில் இட ஒதுக்கீடு போராட்டம்: 20 பேர் கைது
Source: news18.com