காதல் திருமணத்துக்கு தடை விதித்த ஹரியானா கிராம பஞ்சாயத்து

காதல் திருமணத்துக்கு தடை விதித்த ஹரியானா கிராம பஞ்சாயத்து

ஹரியானாவின் ஜிந்த் மாவட்டத்தில் உள்ள நௌகாமா காப் பஞ்சாயத்து, பெண்கள் தலைமையில் நடந்த மகாபஞ்சாயத்தில் காதல் திருமணம், லிவ்-இன் உறவுகள் மற்றும் வரதட்சணைக்கு தடை விதித்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இந்த கட்டுப்பாடு 21 கிராமங்களுக்கு பொருந்தும். இந்த முடிவுக்கு சமூக ஆர்வலர்கள் மற்றும் சட்ட வல்லுநர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

Source: Asianet News Tamil

More in Top Stories

Read the live feed on ZapIndies