செப்டம்பர் 23 அன்று சுக்கிரன் அஸ்தமன நிலையை அடைந்து சுமார் 37 நாட்கள் நீடிக்கும் என ஜோதிடர்கள் கணிக்கின்றனர். இந்தக் காலத்தில் மிதுனம், கன்னி, விருச்சிகம், மீனம், மேஷம், மகரம் ஆகிய ஆறு ராசிக்காரர்கள் நிதி, உறவு, உடல்நலம் தொடர்பான முடிவுகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. அவசரமான நிதி முடிவுகளைத் தவிர்த்து, பொறுமையுடன் செயல்படுவது நல்லது.
சுக்கிரன் அஸ்தமனம்: 6 ராசிகளுக்கு நிதி எச்சரிக்கை
Source: Asianet News Tamil