ரேஷன் அட்டை திருத்தம்: இன்று தமிழகம் முழுவதும் சிறப்பு முகாம்

ரேஷன் அட்டை திருத்தம்: இன்று தமிழகம் முழுவதும் சிறப்பு முகாம்

தமிழ்நாட்டில் அனைத்து நியாய விலைக் கடைகளிலும் இன்று (19.09.2026) காலை 9 முதல் மாலை 5 வரை ரேஷன் அட்டை eKYC சிறப்பு முகாம் நடைபெறுகிறது. பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம் உள்ளிட்ட சேவைகளுக்கும் தனி முகாம் நடக்கிறது. மத்திய அரசு உத்தரவின்படி ஆதார் சரிபார்ப்புக்காக கைரேகை eKYC கட்டாயமாக்கப்பட்டுள்ளது; முன்னுரிமை அட்டைகளில் 96.48% முடிந்துள்ளது.

Source: ABP Nadu

More in Top Stories

Read the live feed on ZapIndies