இடி–மின்னல் நேரத்தில் செல்போனை சார்ஜரில் வைத்திருப்பது ஆபத்தை ஏற்படுத்தலாம். ஈரப்பதம், மின்கசிவு, மின்னழுத்த ஏற்ற இறக்கம் மற்றும் தரமற்ற சார்ஜர்கள் ஆபத்தை அதிகரிக்கின்றன. ஈரமான கைகள் அல்லது தரையில் சார்ஜரைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். சாதனம் அதிகமாக சூடானால் உடனடியாக சார்ஜிங்கை நிறுத்தவும்.
மழைக்காலத்தில் போன் சார்ஜ் செய்வதில் கவனம் தேவை
Source: Asianet News Tamil