ஜியோவின் 10வது ஆண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு, தகுதியுள்ள ஜியோஹோம் வாடிக்கையாளர்களுக்கு ஒரு வருடம் அமேசான் பிரைம் லைட் உறுப்பினர் சேவை கூடுதல் கட்டணம் இல்லாமல் வழங்கப்படுகிறது. 30 எம்.பி.எஸ். மற்றும் 100 எம்.பி.எஸ். வேக திட்டங்களை பயன்படுத்தும் புதிய மற்றும் பழைய வாடிக்கையாளர்கள் இதைப் பெறலாம். செப்டம்பர் 19 முதல் இரண்டு வாரங்களுக்கு படிப்படியாக மை ஜியோ செயலியில் இந்த சலுகை கிடைக்கும்.
ஜியோஹோம் வாடிக்கையாளர்களுக்கு ஒரு வருடம் இலவச அமேசான் பிரைம் லைட்
Source: Asianet News Tamil