ஆஸ்திரேலிய வேலை விசாவில் முக்கிய மாற்றங்கள்: இடங்கள் குறைப்பு

ஆஸ்திரேலிய வேலை விசாவில் முக்கிய மாற்றங்கள்: இடங்கள் குறைப்பு

ஆஸ்திரேலியாவின் Working Holiday விசாவில் இரண்டாம் ஆண்டு இடங்கள் 57,000-லிருந்து 45,000 ஆக குறைக்கப்படுகின்றன. மூன்றாம் ஆண்டுக்கு 5,000 இடங்கள் மட்டுமே குலுக்கல் முறையில் வழங்கப்படும். பிராந்தியப் பகுதிகளில் 88 நாட்கள் வேலை செய்வது கட்டாயமாகிறது. இந்தியர்களுக்கு ஆண்டுக்கு 1,000 விசா இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

Source: malaimurasu.com

More in Top Stories

Read the live feed on ZapIndies