செப்டம்பர் இறுதியில் துலாம் ராசியில் புதன்-சுக்கிரன் சேர்க்கை உருவாகி லட்சுமி நாராயண யோகம் உண்டாகிறது. இது மிதுனம், துலாம், தனுசு, கும்பம் ஆகிய நான்கு ராசிகளுக்கு பணம், வேலை, தொழில், குடும்ப வாழ்க்கையில் நல்ல மாற்றங்களைத் தரும் என ஜோதிடக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. இருப்பினும் இவை பொதுவான ராசி அடிப்படையிலான பலன்கள் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.
புதன்-சுக்கிரன் சேர்க்கை: 4 ராசிகளுக்கு லட்சுமி நாராயண யோகம்
Source: Asianet News Tamil