செவ்வாய் பகவான் கடக ராசியில் பெயர்ச்சியாகி குரு-மங்கள யோகம் உருவாகியுள்ளது. இதனால் மேஷம், கன்னி, தனுசு, சிம்மம் ஆகிய நான்கு ராசிகளுக்கு சொந்த வீடு, வாகனம் வாங்கும் யோகம் பிரகாசமாகிறது. அசையா சொத்து, பரம்பரை சொத்து, வெளிநாட்டு வாய்ப்புகள் மற்றும் முதலீட்டில் லாபம் கிடைக்கும் என ஜோதிட பலன்கள் தெரிவிக்கின்றன.
செவ்வாய் பெயர்ச்சி: 4 ராசிகளுக்கு கோடீஸ்வர யோகம்
Source: Asianet News Tamil