மான்செஸ்டரில் நடைபெற்ற மூன்றாவது டி20 போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சைத் தேர்வு செய்ய, முதலில் விளையாடிய இலங்கை 18.5 ஓவர்களில் 124 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பதும் நிசங்கா 36, கமிந்து மெண்டிஸ் 35 ரன்கள் எடுத்தனர். இங்கிலாந்து தரப்பில் சோனி பேக்கர், ஜோஃப்ரா ஆர்ச்சர், வில் ஜாக்ஸ் தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். 125 ரன்கள் இலக்குடன் இங்கிலாந்து விளையாடி வருகிறது.
இங்கிலாந்துக்கு 125 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இலங்கை
Source: Dinamani