பஞ்சாப் தொழிலதிபர் 1,000 பேருக்கு இலவச ஐபோன் அறிவிப்பு

பஞ்சாப் தொழிலதிபர் 1,000 பேருக்கு இலவச ஐபோன் அறிவிப்பு

பஞ்சாப் தொழிலதிபரும் சமூக வலைதள பிரபலமுமான ராகேஷ் ட்ரெஹான் 1,000 பேருக்கு இலவசமாக ஆப்பிள் ஐபோன் வழங்குவதாக அறிவித்துள்ளார். முதற்கட்டமாக செப்டம்பர் 22ம் தேதி சண்டிகர் மற்றும் மொகாலியில் நடைபெறும் 'ஐபோன் லாங்கர்' நிகழ்ச்சியில் 100 பேருக்கு ஐபோன் 17 வழங்கப்படும். வாட்ஸ்அப் குழுவில் இணைந்து 'ஜெய் மாதா தி' எழுதி அனுப்புபவர்களில் குலுக்கல் முறையில் வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

Source: OneIndia Tamil

More in Top Stories

Read the live feed on ZapIndies