தஞ்சையில் பொன்னியின் செல்வன் வரலாற்றுப் பயணம் மீண்டும் தொடக்கம்

தஞ்சையில் பொன்னியின் செல்வன் வரலாற்றுப் பயணம் மீண்டும் தொடக்கம்

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் ரேவதி முன்னெடுப்பில், நிறுத்தப்பட்டிருந்த பொன்னியின் செல்வன் வரலாற்றுப் பயணம் மீண்டும் தொடங்கப்பட்டது. பெரிய கோயிலில் தொடங்கிய இந்த ஒரு நாள் பயணத்தில் பெங்களூர், சென்னை, கோவை, திருச்சி, தஞ்சாவூரைச் சேர்ந்த 14 பேர் பங்கேற்றனர். வீராணம் ஏரி, உடையார்குடி, கடம்பூர், குடந்தை, பழையாறை உள்ளிட்ட சோழர் காலப் பகுதிகள் பார்வையிடப்பட்டன. மூன்று மாதங்களுக்கு ஒருமுறை இப்பயணம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

Source: Vikatan

More in Top Stories

Read the live feed on ZapIndies