போரை முடிக்க ஈரான் மூன்று நிபந்தனைகள்: டிரம்ப் பதிலுக்குக் காத்திருப்பு

போரை முடிக்க ஈரான் மூன்று நிபந்தனைகள்: டிரம்ப் பதிலுக்குக் காத்திருப்பு

அமெரிக்காவுடனான போரை முடிக்க ஈரான் மூன்று நிபந்தனைகளை கத்தார் வழியாக வாஷிங்டனுக்கு அனுப்பியுள்ளது. அனைத்து மோதல்களையும் நிறுத்துதல், கடல் முற்றுகையை விலக்குதல், முடக்கப்பட்ட சொத்துகளை விடுவித்தல் ஆகியவை அந்த நிபந்தனைகள். ஈரானின் தேசிய பாதுகாப்பு உயர் கவுன்சில் தலைவர் மொக்சென் ரெசாய் இதை உறுதிப்படுத்தியுள்ளார். டிரம்பின் பதிலே அடுத்த கட்டத்தை தீர்மானிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Source: news18.com

More in Top Stories

Read the live feed on ZapIndies