டாஸ்மாக் ஊழியர்களுக்கு நவம்பர் 15 முதல் புதிய சீருடை

டாஸ்மாக் ஊழியர்களுக்கு நவம்பர் 15 முதல் புதிய சீருடை

தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளின் ஊழியர்களுக்கு நவம்பர் 15 முதல் புதிய சீருடை அறிமுகம் செய்யப்படுகிறது. மேற்பார்வையாளர், விற்பனையாளர், துணை விற்பனையாளர் ஆகியோருக்கு ஆண்டுதோறும் மூன்று செட்டுக்கு ரூ.6,000 படித்தொகை வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். சீருடையின் இடது மார்பில் டாஸ்மாக் லோகோ இடம்பெறும். மாவட்ட மேலாளர்கள் மூலம் ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.

Source: Samayam Tamil

More in Top Stories

Read the live feed on ZapIndies