போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த ஈரான் மூன்று நிபந்தனைகளை கத்தார், பாகிஸ்தான் மத்தியஸ்தர்கள் மூலம் அனுப்பியுள்ளது. அனைத்து முனைகளிலும் போரை நிறுத்துதல், பறிமுதல் செய்யப்பட்ட ஈரானிய சொத்துகளை விடுவித்தல், கடல் முற்றுகையை நீக்குதல் ஆகியவை அந்த நிபந்தனைகள். டிரம்ப்பின் பதிலுக்கு ஈரான் காத்திருக்கிறது; அதே நேரத்தில் பிரிட்டனில் உள்ள அமெரிக்க தளத்திலிருந்து பி-1பி குண்டுவீச்சு விமானம் புறப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
போர் நிறுத்த நிபந்தனைகளை ஈரான் அனுப்பியது: டிரம்ப் பதிலுக்குக் காத்திருப்பு
Source: news18.com