செயற்கை நுண்ணறிவு தொடர்பான மூன்று தனித்தனி விவகாரங்கள் வெளியாகியுள்ளன. குழந்தை மருத்துவத்தில் AI உதவும் கருவியாக வளர்ந்து வருகிறது; மருத்துவரின் பங்கு குறையாது என நிபுணர்கள் கூறுகின்றனர். அமெரிக்காவின் வடக்கு கலிபோர்னியா நீதிமன்றில், AI வளர்ச்சியை குறைக்க முன்னணி நிறுவனங்கள் ஒருங்கிணைந்ததாக வழக்கு தொடரப்பட்டுள்ளது. மேலும், AI சாட்பாட் வழங்கிய தவறான தகவலை நம்பி அமெரிக்க ராணுவம் சீன கப்பலை ஆய்வு செய்ய திட்டமிட்ட சம்பவம் தற்போது வெளியாகியுள்ளது.
AI குறித்த மூன்று புதிய விவகாரங்கள் வெளியாகின
Source: Kalki Online