மதுராந்தகம் சட்டசபை இடைத்தேர்தலில் மக்கள் ஆதரவோடு டம்மி முதல்வருக்கு பாடம் புகட்டுவோம் என்று எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் திமுக நிர்வாகிகளிடம் தெரிவித்தார். அக்டோபர் 6-ம் தேதி தேர்தலும், 9-ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறுகிறது. திமுக சார்பில் பரந்தாமன், தவெக சார்பில் மரகதம் குமாரவேல் போட்டியிடுகின்றனர்.
மதுராந்தகம் இடைத்தேர்தல்: டம்மி முதல்வருக்கு பாடம் புகட்டுவோம் - உதயநிதி
Source: OneIndia Tamil