இந்திய முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ரமேஷ் பவார், ஆஸ்திரேலியா 19 வயதுக்குட்பட்ட அணியின் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சில நாட்கள் பயிற்சி அளிக்கிறார். ராஜ்கோட்டில் நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தில் கலந்துகொண்ட அவர், புதிய தலைமுறை ஸ்பின்னர்களை உருவாக்கும் முயற்சியில் இணைந்துள்ளார். புதன்கிழமை இந்தியாவுடனான இறுதி இளையோர் ஒருநாள் போட்டி வரை அவர் அந்த அணியுடன் இருக்கிறார்.
ஆஸ்திரேலியா 19 வயதுக்குட்பட்ட அணிக்கு ரமேஷ் பவார் பயிற்சி
Source: myKhel tamil