ஆசிய விளையாட்டு 2026: துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு வெள்ளி

ஆசிய விளையாட்டு 2026: துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு வெள்ளி

ஜப்பானின் நகோயாவில் நடைபெறும் 2026 ஆசிய விளையாட்டுப் போட்டியில், ஆடவர் 10 மீட்டர் ஏர் ரைபிள் குழுப் பிரிவில் இந்திய அணி வெள்ளிப் பதக்கம் வென்றது. ருத்ராங்க்ஷ் பாட்டீல், ஹிமான்ஷு தில்லான், பார்த்த் மானே அடங்கிய அணி 1890.1 புள்ளிகள் குவித்து இரண்டாம் இடம் பிடித்தது. உலக சாதனையுடன் சீனா தங்கமும், தென் கொரியா வெண்கலமும் வென்றன. தனிநபர் பிரிவில் ருத்ராங்க்ஷ், ஹிமான்ஷு இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றனர்.

Source: myKhel tamil

More in Sports

Read the live feed on ZapIndies