சூர்யா - ஜோதிகா 20வது திருமண நாளில் ஸ்காட்லாந்தில் மீண்டும் திருமணம்

சூர்யா - ஜோதிகா 20வது திருமண நாளில் ஸ்காட்லாந்தில் மீண்டும் திருமணம்

நடிகர் சூர்யாவும் ஜோதிகாவும் தங்கள் 20வது திருமண நாளை முன்னிட்டு ஸ்காட்லாந்தில் உள்ள தேவாலயத்தில் கிறிஸ்தவ முறைப்படி மீண்டும் திருமணம் செய்து கொண்டனர். இந்நிகழ்வில் அவர்களது பிள்ளைகள் மற்றும் நடிகர் கார்த்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதுகுறித்த சூர்யாவின் இன்ஸ்டாகிராம் பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Source: Filmibeat Tamil

More in Entertainment

Read the live feed on ZapIndies