நடிகர் சித்தார்த் நடித்துள்ள லாஸ்ட் ஸ்டோரீஸ் 3 ஆந்தாலஜி திரைப்படம் வெளியாகியுள்ளது. இயக்குநர் விஷால் பரத்வாஜ் இயக்கிய பகுதியில் சித்தார்த்துடன் அவரது மனைவி அதிதி ராவ் ஹைதரியும் நடித்துள்ளார். படத்தில் இடம்பெற்ற நெருக்கமான காட்சிகள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு, சித்தார்த் கடுமையாக விமர்சிக்கப்பட்டு ட்ரோல் செய்யப்படுகிறார். இந்தக் காட்சிகள் தற்போது இணையத்தில் ஹாட் டாபிக்காக மாறியுள்ளன.
லாஸ்ட் ஸ்டோரீஸ் 3: சித்தார்த்தின் காட்சிகள் இணையத்தில் ட்ரோல்
Source: Filmibeat Tamil