மகளிர் இலவச பேருந்து திட்டம் அக்டோபர் 2-ல் தொடக்கம்

மகளிர் இலவச பேருந்து திட்டம் அக்டோபர் 2-ல் தொடக்கம்

தமிழகத்தில் மகளிருக்கான இலவச பேருந்து பயணத் திட்டம் 'வெற்றிப் பயணம்' காந்தியடிகளின் பிறந்தநாளான அக்டோபர் 2-ஆம் தேதி முதலமைச்சர் விஜய் தலைமையில் மாநிலம் முழுவதும் தொடங்கப்படுகிறது. மாநகர எக்ஸ்பிரஸ், டீலக்ஸ், புறநகர் பேருந்துகள் உள்ளிட்ட 12,692 பேருந்துகளில் இத்திட்டம் விரிவாக்கப்படுகிறது. நாளொன்றுக்கு சுமார் 84.32 லட்சம் மகளிர் பயன்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Source: Kalki Online

More in Politics

Read the live feed on ZapIndies