சென்னை விமான நிலையத்தில் 4 கோடி தங்கக் கடத்தல்: 6 பேர் கைது

சென்னை விமான நிலையத்தில் 4 கோடி தங்கக் கடத்தல்: 6 பேர் கைது

சென்னை விமான நிலையத்தில் இலங்கை பயணிகள் இருவர் ஆசனவாயில் மறைத்து கடத்தி வந்த 2.6 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்த டி.ஆர்.ஐ., சுங்க ஹவில்தார் மற்றும் எக்ஸ்ரே ஊழியர்கள் உட்பட 6 பேரை கைது செய்தது. ரூ.4 கோடி மதிப்பிலான இந்த தங்கக் கடத்தலில் சுங்க அதிகாரிகள் உடந்தையாக இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் விசாரணை நடைபெறுகிறது.

Source: Kalaignar Seithigal

More in Crime

Read the live feed on ZapIndies