வெற்றிமாறனின் 'பாவக் கதைகள்' வெப் சீரிஸ்: தந்தை மகளைக் கொல்லும் அதிர்ச்சி கதை

வெற்றிமாறனின் 'பாவக் கதைகள்' வெப் சீரிஸ்: தந்தை மகளைக் கொல்லும் அதிர்ச்சி கதை

வெற்றிமாறன் இயக்கிய 'பாவக் கதைகள்' என்ற ஆந்தாலஜி வெப் சீரிஸ் நெட்ஃபிளிக்ஸில் ஸ்ட்ரீம் ஆகிறது. இதில் சாய் பல்லவி மற்றும் பிரகாஷ் ராஜ் நடித்த 'ஓர் இரவு' என்ற கதை, குடும்ப கௌரவம் கருதி தந்தை தனது கர்ப்பிணி மகளை விஷம் வைத்துக் கொல்லும் சம்பவத்தை சித்தரிக்கிறது. சாதி, மதம், ஆணாதிக்கம், கௌரவக் கொலை உள்ளிட்ட சமூகப் பிரச்சினைகளை இந்தத் தொடர் மையமாகக் கொண்டுள்ளது.

Source: Asianet News Tamil

More in Entertainment

Read the live feed on ZapIndies