சிவாஜி நடித்த 'நல்லதொரு குடும்பம்' படத்தின் 'சிந்துநதிக்கரை ஓரம்' பாடல் கண்ணதாசனின் வரிகளாலும் இளையராஜாவின் இசையாலும் இன்றும் ரசிகர்களை மயக்குகிறது. 1979ஆம் ஆண்டு கே.பாலாஜி தயாரிப்பில் கே.விஜயன் இயக்கத்தில் வெளியான இப்படத்தில் சிவாஜி, வாணிஸ்ரீ நடித்திருந்தனர். டி.எம்.சௌந்தரராஜன்–பி.சுசீலா குரல்களில் ஒலிக்கும் இப்பாடல், தெள்ளிய தமிழ் வரிகளால் என்றும் நிலைத்திருக்கிறது.
கண்ணதாசன் வரிகளில் மயக்கும் 'சிந்து நதி' பாடல்
Source: Kumudam