தந்தை பெரியார் 148-ஆம் பிறந்தநாள்: விருதுநகரில் மாணவர் பேச்சுப் போட்டி

தந்தை பெரியார் 148-ஆம் பிறந்தநாள்: விருதுநகரில் மாணவர் பேச்சுப் போட்டி

விருதுநகர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில் தந்தை பெரியார் 148-ஆம் பிறந்தநாளையொட்டி பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி நடைபெற்றது. சிபிஐ கட்சி அலுவலக வளாகத்தில் நடந்த போட்டியில் பி.எஸ்.சி. பள்ளி மாணவிகள் வி.சாய் வர்த்தனா, கா.பத்ம சந்தோசினி மற்றும் வி.வி.வி. பெண்கள் கல்லூரி மாணவி மா.கார்த்திகா தேவி முதல் பரிசு பெற்றனர். வெற்றியாளர்களுக்கு பரிசுத் தொகை, சான்றிதழ் மற்றும் பெரியார் பிஞ்சு இதழ்கள் வழங்கப்பட்டன.

Source: Dinakaran

More in Top Stories

Read the live feed on ZapIndies