கோயில்களை சீரமைத்தால் ஊரும் நாடும் செழிக்கும் என்று பேரூர் ஆதீனம் தெரிவித்துள்ளது. கோயிலுக்கு ஏன் செல்ல வேண்டும் என்பது குறித்தும் அவர் விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பான வீடியோ தினமலர் டிவியில் வெளியாகியுள்ளது.
கோயிலை சீரமைத்தால் ஊரும் நாடும் செழிக்கும்: பேரூர் ஆதீனம்
Source: Dinamalar