எர்ணாகுளம் திருப்புனித்துறை அரசு சமஸ்கிருத கல்லூரி மாணவர் சங்க தேர்தலில் இடதுசாரி மாணவர் அமைப்பை வீழ்த்தி ஏபிவிபி வெற்றி பெற்றுள்ளது. இக்கல்லூரியில் முதல் முறையாக ஆறு முக்கிய இடங்களை ஏபிவிபி கைப்பற்றியுள்ளது. இடதுசாரிகளின் கோட்டையாக கருதப்படும் கேரளாவில் இது முக்கியமான மாற்றமாக பார்க்கப்படுகிறது.
கேரள கல்லூரி தேர்தலில் இடதுசாரிகளை வீழ்த்தி ஏபிவிபி வெற்றி
Source: OneIndia Tamil