உக்ரைன் போருக்குப் பின் நடந்த முதல் ரஷ்ய நாடாளுமன்றத் தேர்தலில், புதினின் ஐக்கிய ரஷ்யா கட்சி 450 இடங்களில் 355 இடங்களைக் கைப்பற்றி வரலாற்று வெற்றி பெற்றது. மத்திய தேர்தல் ஆணையத் தலைவர் எல்லா பாம்ஃபிலோவா இதை உறுதிப்படுத்தினார். உக்ரைனில் போரிட்ட 49 முன்னாள் வீரர்கள் நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். மேற்கத்திய நாடுகள் தேர்தலைக் கடுமையாக விமர்சித்துள்ளன.
ரஷ்ய தேர்தலில் புதினின் கட்சி 355 இடங்கள் வெற்றி
Source: IBC Tamil