மக்களுடன் கைக்கொடுக்க மறுப்பு: முதலமைச்சர் விஜய்க்கு கண்டனம்

மக்களுடன் கைக்கொடுக்க மறுப்பு: முதலமைச்சர் விஜய்க்கு கண்டனம்

சென்னையில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் முதலமைச்சர் விஜய், கைக்கொடுக்க முன்வந்த பெண்களைத் தவிர்த்து விட்டு விரைந்து சென்ற சம்பவம் பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜூலை மாதம் பெரம்பூரில் இதே போன்ற சம்பவம் நிகழ்ந்திருந்த நிலையில், தற்போதைய செயல் குறித்து கேள்விகள் எழுந்துள்ளன. மாணவர்களுக்கு இடையில் இடைவெளி விட்டு அமர்ந்து உணவருந்தியதும் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.

Source: Kalaignar Seithigal

More in Politics

Read the live feed on ZapIndies