தவெக அரசை 'சோபா மாடல்' என உதயநிதி ஸ்டாலின் விமர்சித்தது தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, "அவர் எனது அன்பிற்குரியவர்; ஆனால் அந்த விமர்சனம் மக்களால் ஏற்கப்படாதது" என்று விசிக தலைவர் தொல். திருமாவளவன் பதிலளித்தார். தனது கட்சிக்கு வந்த சோபா தொடர்பாக அவர் கூறியிருக்க வாய்ப்பில்லை என்றும், அது அதிமுக குழுவுக்கு சென்ற சோபாவாக இருக்கலாம் என்றும் தெரிவித்தார்.
சோபா மாடல் விமர்சனம்: உதயநிதியை குறை சொல்ல முடியாது என்கிறார் திருமாவளவன்
Source: OneIndia Tamil