பட்டினப்பாக்கம் தலைமை செயலகத்திற்கு எதிர்ப்பு: உச்சநீதிமன்றத்தில் மனு

பட்டினப்பாக்கம் தலைமை செயலகத்திற்கு எதிர்ப்பு: உச்சநீதிமன்றத்தில் மனு

சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் கட்டுவதை எதிர்த்து மதுரையைச் சேர்ந்த கேகே ரமேஷ் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். ஏற்கனவே திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளும் மீனவர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இத்திட்டம் 9 மீனவ கிராமங்களை பாதிக்கும் என அஞ்சி, செப்டம்பர் 29 அன்று பட்டினப்பாக்கத்தில் போராட்டம் நடத்த மீனவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

Source: OneIndia Tamil

More in Politics

Read the live feed on ZapIndies