ஹைதராபாத்தைச் சேர்ந்த விளம்பர நிறுவன உரிமையாளர் கே. சோபா ரெட்டி, தொழில் வாய்ப்பு கேட்டபோது முதல்வர் ரேவந்த் ரெட்டிக்கு நெருக்கமானவர் எனக் கூறப்படும் ஒருவர் கெஸ்ட் ஹவுஸுக்கு வருமாறு அழைத்ததாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த விவகாரத்தில் பாஜக மற்றும் பாரத் ராஷ்டிர சமிதி விசாரணை கோரியுள்ளன. தெலங்கானா அரசு இதுவரை அதிகாரப்பூர்வ விளக்கம் அளிக்கவில்லை.
பெண் தொழிலதிபரை கெஸ்ட் ஹவுஸுக்கு அழைத்த விவகாரம்: விசாரணை கோரிக்கை
Source: OneIndia Tamil