உத்தரப் பிரதேசம் ஆசம்கரில் அரவிந்த் சிங் என்பவர் தனது மனைவி பபிதா சிங் (32) மற்றும் இரு பூசாரிகளை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார். பின்னர் தனது மூன்று குழந்தைகளை வீட்டில் சிறைபிடித்தார். சுமார் ஏழு மணி நேர போராட்டத்திற்குப் பின் போலீசார் குழந்தைகளை மீட்டனர். துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த அரவிந்தும் அவரது மகனும் மருத்துவமனையில் உயிரிழந்தனர். மொத்தம் ஐந்து பேர் பலியாகினர்.
ஆசம்கரில் நபர் ஒருவர் மனைவி, இரு பூசாரிகளை சுட்டுக் கொன்று குழந்தைகளை சிறைபிடித்தார்
Source: Zee Tamil News