ஜெம் வீரமணி போக்சோ வழக்கில் தொடர்புடைய பிரகாஷ் என்பவருக்கு காவல்துறை லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்ட நிலையில், வெளிநாடு தப்பிச் செல்வதைத் தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவர் தெற்கு ரயில்வே தொழிற்சங்கத் தலைவர் கண்ணையாவின் மகன் எனத் தெரிவிக்கப்படுகிறது. வழக்கில் பல கோடி ரூபாய் பணப் பரிமாற்றம் நடந்ததாகவும் விசாரணை விரிவடைந்துள்ளது.
ஜெம் வீரமணி போக்சோ வழக்கில் பிரகாஷுக்கு லுக் அவுட் நோட்டீஸ்
Source: malaimurasu.com